மறுமலர்ச்சி திமு கழகத்தின் மாநில விவசாய அணி செயலாளர் ஆடுதுறை இரா. முருகன் அவர்களின் தாயார் இரா.பவழத்தம்மாள் சில வாரங்களுக்கு முன் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
அவரது திருவுருப் படத்திற்கு இன்று 12-08-2017 மாலை 6:30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
அவரது திருவுருப் படத்திற்கு இன்று 12-08-2017 மாலை 6:30 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment