இன்று 19-08-2017 அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய வைகோ அவர்கள், நான் இராணுவத்தில் சேர விரும்பினேன். ஈழத்தில் பிறந்து இருந்தால் பிரபாகரனின் முதன்மை தளபதியாகியிருப்பேன் என பேசினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment