நாளை 14-08-2017 அன்று கன்னியாகுமரி மாவட்டம்,வில்லுக்குறி, மணக்கரையில், குமரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாதங்கி மணிகண்டன் அவர்களின் தந்தை நினைவு கொடிகம்பத்தில் கொடியேற்றப்படுகிறது.
கொடியேற்றி சிறப்பிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வருகைபுரிகிறார்கள். தலைவர் வைகோ அவர்களை வரவேற்கும் விதமாக, குமரியெங்கும் வலம் வரும் சுவரொட்டிகள். மற்றும் வில்லுக்குறி முதல் மணக்கரை இல்லம் சாலையின் இருமருங்கிலும்,கம்பீரமாய் காட்சியளிக்கும் கழகக் கொடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
குமரி மாவட்ட கழக கண்மணிகள் அனைவரும் கொடியேற்று விழாவில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குமரி மதிமுக
No comments:
Post a Comment