பூவிருந்தவல்லி ஹோட்டல் ஐ வே அருகிலுள்ள சீமைகருவேல மரங்களை வரும்(03.08.2017) அன்று காலை 9:00 மணியளவில் *மக்கள் தலைவர் வைகோ அவர்கள்* அகற்றும் பணியில் ஈடுபட உள்ளார்கள்.
கழக கண்மணிகளும், கழக நிர்வாகிகளும் தவறாமல் கலந்துக்கொண்டு கருவேல மரங்களை அகற்றி நிலத்தடி நீரை சேமிப்போம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment