நாகை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி கரிகாலன் (சிங்கப்பூர்), கழகக் கட்டுப்பாட்டை மீறி இணையதளத்தில் விமர்சனங்கள் வெளியிட்டு வருவதால், அவர் கழகத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்.
மேற்க்கண்டவாறு மதிமுக தலைமை நிலையம் தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 25-08-2017 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment