மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்கள் வரும்பொழுது கழகத் தோழர்கள் பட்டாசுகள் வெடித்தல் கூடாது என தெரிவிக்கப்படுகிறது. சில வேளைகளில் பக்கத்திலுள்ள குடிசைகளில் நெருப்புப் பொறி தெறிக்கிறது. சாலைகளில் குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்களுக்கு ஆபத்து விளையக் கூடும் என்ற காரணத்தினால், எக்காரணத்தைக் கொண்டும் கழக நிகழ்சிகளில் பட்டாசுகள் வெடித்திடல் கூடாது என கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
சங்கொலி : 25-08-2017
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment