Tuesday, August 15, 2017
தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உரை!
தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 15-08-2017 காலை கோவில்பட்டியில் நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட, மாநில கழக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment