செப்டம்பர் 15ல் தஞ்சை யில் நடைபெறும் பேரறிஞர் அண்ணாவின் 109 வது பிறந்தநாள் விழா மாநாட்டு பணிகளை குறித்து கழகத்தின் பொருளாளர் அ.கணேசமூர்த்தி, பந்தல்கலை திலகம் சிவா, காணொளி பதிவாளர் இரமேஷ், ஆகியோருடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு இன்று 23-08-2017 காலை ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாவட்ட செயலாளர் கோ.உதயகுமார், மாவட்ட பொருளாளர் துரைசிங்கம், நகரச்செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment