இன்று 27-08-2017 காலை தேவர்குளத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பாளை மத்திய பகுதி செயலாளர் வடிவேல்பாண்டியன் மகன் அன்புசெல்வராஜ்_ஜெயலட்சுமி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார்.
உடன் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment