109 ஆம் அண்ணா பிறந்த நாள் விழா மாநாடு த்ஞ்சை தரணியில் செப்டம்பர் 15 ஆம் நாள் நடைபெற இருக்கிறது.
அந்த மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்த போராட்ட களங்கள் பற்றிய கண்காட்சி இடம்பெற உள்ளது. அதை வடிவமைக்க கழக முன்னணி இணையதள அணியினர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் (வடிவமைப்பாளர்கள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது).
அனைவரும் பல தகவல்களை திரட்டி, அனைத்து போராட்ட களங்களின் புகை மற்றும் ஒளிப்படங்களையும், தலைவர் பங்கெடுத்த போராட்ட கள காணொலிகளையும் பெரிய திரையில் திரையிட அன்புடன் வேண்டுகிறோம்.
திரையிடும்போது மக்கள் மனதில் பதிய அரிய வாய்ப்பாக அமையும்.
No comments:
Post a Comment