மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று (22.08.2017) தொண்டர் அணி மாநில - மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மக்கள் தலைவர் வைகோ அவர்களை மேள தாளம் முழங்க தொண்டர் படை அணிவகுப்புடன் வரவேற்றார்கள்.
அதில் தொண்டரணி நிர்வாகிகளுக்கு கதர் ஆடை அணிவித்து வைகோ வாழ்த்தினார்.
உரையாற்றியபோது, திராவிட இயக்கத்திற்கு வர இருக்கின்ற ஆபத்தை தடுக்கிற இடத்தில் மதிமுக இருக்கும் என்றார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment