18.08.2017 காலை நடை பயிற்ச்சியின் போது, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கில் கைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுடன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இணைந்து விளையாடினார்.
மேலும் கூடைபந்து விளையாட்டிலும் பந்தை கூடைக்குள் போட்டு விளையாடி மகிழ்ந்தார்.
மேலும் கூடைபந்து விளையாட்டிலும் பந்தை கூடைக்குள் போட்டு விளையாடி மகிழ்ந்தார்.
காணொளி: வைகோவின் தனி உதவியாளர் ஜெயபிரசாந்த்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment