மதிமுக மாநில & மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சியில் 2017 ஆகஸ்ட் 11 ம் தேதி வெள்ளிக்கிழமை அருண் ஹோட்டலில், சுமங்கலி மஹாலில் நடைபெற்றது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்தநாள் மாநாடு தஞ்சையிலில் சிறப்பாக நடத்துவது குறித்து கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.
2000 பெண்கள் சீருடையில் மாநாட்டில் கலந்துகொள்வதுஎன முடிவு செய்யப்பட்டது.
தலைவர் வைகோ அவைதலைவர் திருப்பூர் துரைசாமி துணைபொதுசெயலாளர் துரைபாலகிருஷ்ணன் கலந்துகொண்டனர். கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment