குமரி மாவட்ட வருகையில் தொண்டனை மருத்துவமனையில் சந்தித்த வைகோ!
இன்று 14-08-2017 கன்னியாகுமரிக்கு வருகை தந்த மக்கள் தலைவர் வைகோ.அவர்கள் நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கழக தொண்டர் ரைமண்ட் அவர்களின் உடல்நிலையை நேரில் சென்று விசாரித்தார்.
No comments:
Post a Comment