மதுரை மாநகர் "திருப்பரங்குன்றத்தில்" மதுரை மாநகர், மதுரை புறநகர் வடக்கு, தெற்கு, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 30-07-2017 அன்று நடந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் எராளமான தொண்டர்கள் மாநாட்டிற்காகவும், சங்கொலிக்காகவும் நிதி வழங்கினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment