தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தடுக்கும் வட இந்திய மருத்துவ நுழைவு தேர்வு முறையான NEET தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடக் கோரி தக்கலை ஒன்றிய "மதிமுக மாணவரணி" சார்பில் மாபெரும் பரப்புரை பிரச்சாரம் 12 ஆகஸ்ட் அன்று நடைபெற உள்ளது.
கழக தோழர்கள் அனைவரும் வருகை தந்து மாணவர்களின் பிரச்சார பயணத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல அன்புடன் அழைக்கின்றோம்.
நாள் : ஆகஸ்ட் 12 - காலை 9 மணி
இடம் : குமாரபுரம் சந்திப்பு --> தக்கலை பேருந்து நிலையம்
எழுச்சியுரை :
குளித்தலை பால. சசி குமார்
(மாநில ஒருங்கினைப்பாளர், மறுமலர்ச்சி மாணவர் மன்றம்)
வழக்கறிஞர் எஸ்.வெற்றி வேல் (குமரி மாவட்ட செயலாளர்)
அணல் கண்ணன் (மாநில பேச்சாளர்)
வருங்கால மாணவ செல்வங்களே, உங்கள் எதிர்காலத்திற்க்காவே போராடுகிறோம். உங்களை காப்பாற்ற வீதிக்கு வாருங்கள். வரும் காலத்தை வளமாகுவோம்.
தகவல்: றா ஜேன் ஜெபர்சன்-தக்கலை ஒன்றிய மாணவரணி செயலாளர்
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment