நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று 26-08-2017 நெல்லை லாரா பாரடைசில் நடந்தது.
இதில் நெல்லை புறநகர் மாவட்ட கழக ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள் கலந்துகொண்டு 5 ஆண்டு சங்கொலி சந்தாக்களை வழங்கினார்கள்.
கலிங்கப்பட்டி கிளை கழகம் 101 சந்தா கொடுத்து தமிழகத்தில் முதன்மை இடம் கிளைகழகமாக இருக்கிறது, மகாதேவர்பட்டி 4, பிள்ளையார்குளம் 5, முத்துரெட்டியப்பட்டி 5, சின்னையாபுரம்2, ஆவரம்பட்டி 2, ராமராஜபுரம் 1, வேதமுத்துநகர் 1, மேலமரத்தோணி 1, மேலமரத்தோணி கீழுர் 1.
மொத்தம் 123 ஐந்தாண்டு சந்தாகள், புரவலர் 5.
மொத்தம் ₹:2,89,800
இதில் நெல்லை மாவட்ட புறநகர், மாநகர் கழக செயலாளர் மற்றும் முன்னணியினர் கலந்துகொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment