நாகப்பட்டினம் மாவட்டம் மாதிரிமங்கலத்தில், இன்று 13-08-2017 காலையில் ONGC பைப் (ஷேல் கேஸ்) உடைப்பு ஏற்ப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
உடனே அந்த இடத்தை பார்வையிட சென்றார். பார்வையிட்டு மண்ணில் எண்ணெய் மற்றும் வாயுக்கள் கலந்திப்பதை உணர்ந்தார்.
அப்போது பேட்டியளித்த வைகோ அவர்கள், ONGC ஐ விரட்டும் வரை ஓயமாட்டோம். இடத்தை காலி செய்யவில்லையென்றால் ONGC வாகனங்களை அடித்து நொறுக்குவோம் என்றார்.
உடன் மதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி.
No comments:
Post a Comment