ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக இரண்டு ஐந்தாண்டு சங்கொலி சந்தாவும் ஐந்து வாழ்நாள் உறுப்பினர் படிவமும் பேராசிரியர் குழந்தைவேல் அவர்கள் இன்று 04-08-2017 தலைவர் வைகோ அவர்களிடம் நேரில் அளித்தார்கள்.
அன்னை மாரியம்மாள் வெண்கல சிலையை ஊர்மக்களே அமைப்பதால், அதற்கான ₹15000 - த்தை, பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கழக வளர்ச்சி நிதியாக பெற்றுக்கொண்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment