பூவிருந்தவல்லியில் இன்று 10-07-2017 மாலை திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில், எந்த அரசியல் கட்சியும் சாராத 45 கல்லூரி மாணவர்கள், திருவேற்காடு மாணவரணி அமைப்பாளர் ரிஷிகுமார் ஏற்பாட்டில் தங்களை மறுமலர்ச்சி தி.மு.கவில் கழக பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர்.
மதிமுகவில் இணைந்த மாணவர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் தலைவர் வைகோ. மாணவர்களும் தலைவர் வைகோவுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment