காவிரிப் பாதுகாப்பு இயக்கம் சார்பாக மார்ச்11 ஆம் தேதி சென்னை துறைமுகம் எதிரில் உள்ள சுங்கத்துறை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாய பெருமக்களும், கழக கண்மணிகளும் பெருமளவில் பங்கேற்க வைகோஅழைக்கிறார். எனவே தமிழக மக்கள் அனைவரும், திரு.வைகோ அவர்களுடன் சேர்ந்து போராடி தமிழகத்தை காக்க அன்போடு வேண்டுகிறோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment