தமிழனுக்கென்று தனி நாடு வேண்டாமா?...
என்றுமே அடிமைபட்டுதான் வாழ வேண்டுமா?...
அடிமை விலங்கை உடைப்போம். வாருங்கள் தமிழர்களே!!!
ஒன்றாய் கூடுவோம் ஒற்றுமையாய்.
தமக்கென்று தமிழ் தேசங்களை உருவாக்குவோம்.
தமிழரின் நாடாம் தமிழ்நாடு, தமிழீழம் உருவாக்குவோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment