மதிமுக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் மல்லை சத்யா அவா்கள் தலைமையில் ஏராளமான மதிமுக தொண்டா்கள் ரெயில் மறியல் செய்தனர். இதில் 500- க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
ரயில் மறியலில் தண்டவாளத்தில் தலை வைத்து மதிமுக தொண்டா்களை தலைநிமிர செய்த மதிமுக வின் வீர தீரன் அஞ்சா நெஞ்சன் அண்ணன் நிசாா் அவா்களுக்கு ஓமன் இணையதள அணி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வீரம் வெல்லட்டும். நமை கண்டு பகைவர் அஞ்சி ஓடட்டும்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment