மார்ச் மாதம் வருகின்ற 18ம் நாள் நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் மதுரையில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளரும், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான, பல கோடி நெஞ்சங்களின் காவிய தலைவன், மக்கள் தலைவர் திரு.வைகோ அறிவித்துள்ளார். பொதுமக்கள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மதிமுக தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசின் இந்த நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து போராடி வெற்றியடைந்து மக்களை பாதுகாப்போம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment