மதிமுக சேலம் மாவட்டச் செயலாளர் தாமரைக்கண்ணன் மகன் செல்வன் ஆனந்தக்கண்ணன் - மோகனப்பிரியா திருமணம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது. பின்னர் வைகோ அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். மணவிழாவில், மதிமுக அவைதலைவர் திருப்பூர் துரைசாமி, மதிமுக பொருளாளர் மருத்துவர் மாசிலாமணி மற்றும் மதிமுக வின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment