Saturday, March 7, 2015
மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா பங்கேற்பு!
மேகதாட்டு முற்றுகைப் போராட்டத்தில் மதிமுக மற்றும் ஏராளமான அமைப்புகள் கலந்துகொண்டன. பின்னர் செய்தியாளர்களிடம், வைகோவின் போர்வாள், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் பேட்டியளித்தார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment