ம.தி.மு.க அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய பெரியவர், மறைந்த வி.எஸ்.சம்பத் அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி 20.03.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரியில் அமைந்துள்ள, கே.பி.ஜெ. தங்கமணி திருமண மண்டபத்தில் (வேல் பால் டிப்போ அருகில்) நடைபெறுகிறது. சம்பத் அவர்களின் திரு உருவப்படத்தை மறுமலர்ச்சி திமு கழகப் பொதுச்செயலாளர், தலைவர் வைகோ அவர்கள் திறந்து வைத்து புகழ் அஞ்சலி உரை நிகழ்த்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில், மதிமுகவின் அனைத்து மட்ட தலைவர்களும் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்துகிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment