நியூட்ரினோ திட்டத்துக்கு மதுரை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததையடுத்து, அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு இயக்க இருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான திரு.வைகோ அவர்கள் இது குறித்து மதுரையில் நேற்று மாலை 6 மணிக்கு, மதுரை புறநகர் மதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன் அங்கு வைக்கப்பட்டிருந்த பெரியார் மற்றும் அண்ணாவின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அண்ணன் புதூர் பூமிநாதன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் சரவணன் உள்ளிட்டோ் உடனிருந்தனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment