திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் நகர அரிமாச்சங்கத்தின் (லயன்ஸ் கிளப்) சாா்பில் நடந்த விழாவில் புகழ்பவன் மண்டல சந்திப்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர், தலைவா் திரு.வைகோ அவா்களை யுவதிகள் மலர் கொத்து கொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்றனர். பின்னர் வைகோ அவர்கள் ஏராளமானோர் குழுமியிருந்த அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவருடன் தியாகவேங்கை திரு.கணேசமூர்த்தி அவர்களும் பங்கு பெற்றிருந்தார். நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின...
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment