மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக திருமதி T. பாலசெல்வி (முகவரி: க/பெ. துளசிராம், எண். 50/39, வெப்சர்ச் ரோடு, பொன்னகரம், பிராட்வே, மதுரை - 625 016; கைப்பேசி எண். 94868 - 22826) அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தலைவரின் போற்றுதலுக்குரிய சகோதரி அவர்கள் கழகத்தின் கண்மணிகளை ஒற்றுமையாக அரவணைத்து, கழகத்துக்கான முன்னேற்றத்தில் புது உத்திகளை கையாண்டு, மதுரை மாநகரிலே மதிமுக வின் வளர்ச்சி விகிதாசாரம் அதிகரிக்க செய்து, மதிமுகவின் கொள்கைகளை நிலைநாட்ட பாடுபடவேண்டுமென கேட்டுகொள்வதோடு, மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக பொறுப்பேற்றதற்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வாழ்த்துதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
ஏனைய மாநகர மதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் சகோதரி திருமதி T. பாலசெல்வி அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி கழகத்தை வெற்றி பாதையில் நகர்த்தி செல்வொம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment