தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப் பகுதியில் மத்திய அரசு அமைக்க திட்டமிட்டுளள நியூட்ரினோ திட்டத்திற்கான இடத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சமூக போராளி திருமிகு. மேதா பட்கர் அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள பொதுமக்களிடம் நியூட்ரினோ-வின் தீமை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment