மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக அன்புக்குரிய அண்ணன் திரு. டி.ஏ.கே.இலக்குமணன் (முகவரி: த/பெ. குமாரசாமி, எண். 1, வி.கே. ரோடு, மீனாட்சிபுரம், திருநெல்வேலி ஜங்ஷன் - 627 001; கைப் பேசி எண். 94423 - 07777) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அலைபேசி மூலமாக, அவரின் பணி சிறக்க ஓமன் இணையதள அணி சார்பாக, அவர் இல்லாத காரணத்தால் அவரின் வீட்டு பெண் நபரிடம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவரும் இந்த வாழ்த்து தகவலை திரு டி.ஏ.கே.இலக்குமணன்அவர்களிடம் தெரிவிப்பதாக கூறினார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment