கடந்த 20 க்கும் மேலான வருடங்களாக மதிமுக பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய தலைவர் திரு வைகோ அவர்களின் வாய்மொழிகளை தட்டச்சு செய்து வரும் அருமை அண்ணன் அருணகிாி அவா்களின் ஆக்கத்தில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி சங்கரன்கோவில் வரலாறு நூல் வெளியிட்டு விழா தலைவா் வைகோ அவா்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த முத்தான நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் பகுதி மக்கள் அனைவரும் பங்கு பெற்று வரலாற்று சிறப்பு மிக்க பெருமைகளை, வெளியிடப்படும் சங்கரன்கோவில் நூல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். எனவே அப்பகுதி மக்களும், கழக தொண்டர்களும் மற்றும் பிற அனைவரும் நூலை வாங்கி பயன் பெற அன்போடு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment