கொல்கத்தா நோவடெல் விடுதியில் தங்கியிருந்த மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை மேற்கு வங்க மாநில உயர்கல்வித்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பார்த்தா சட்டர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாநில மாணவர் அணித் தலைவர் அசோக் ருத்ரா ஆகிய இருவரும் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து உரையாடினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment