குண்டு வைத்துவிட்டு சரண் அடைவது என்றால் பகலில் குண்டு வைக்க போகிறேன் என்று கூறிவிட்டு குண்டை வெடிக்க வைத்திருக்கலாமே??????? இந்த குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியாக மிக பெரும் அரசியல் சதி இருக்கின்றது. இதை மூடி மறைக்க அரசுகள் காவிகளுடன் இணைந்து செயல்படுகின்றதா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதின் மர்மம் தமிழ் தேசியத்துக்கான அச்சுறுத்தலே... அதிகாலை 3.15-க்கு சென்னையில் குண்டு வீசியவர், காலை 10 மணிக்கு மதுரையில் ஆஜரானது எப்படி சாத்தியம்? இதன் பின்னணி என்ன?
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment