Monday, March 9, 2015

தமிழகத்தில் முதலமைச்சர் வேட்பாளருக்கு முழு தகுதியை பெற்றவர் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ‬!

தலைவர் வைகோ-வின் தகுதி...

ஏன் .....?
எதனால் ......?

1.படித்தவராக இருக்க வேண்டும்.குறைந்த பட்சம் பட்டதாரி .
2.தமிழ் மொழி பற்றுடன் கூடிய ஆங்கில அறிவு .
3.சாதிய வட்டத்தில் இல்லாதிருத்தல் .
4.மதச்சார்பின்மை
5.பரந்துபட்ட உலக அரசியல் பற்றிய தெளிவு .
6.வாதிடும் திறன் மற்றும் பேச்சாற்றல் .
7.தனிமனித ஒழுக்கம் .
8.பொதுவாழ்வில் தூய்மை .
9.நேர்மையான அரசியல் பயணம் .
10.தியாகம் நிறைந்த அரசியல் வாழ்க்கை .
11.அயராத உழைப்பு .
12.அச்சம் கடந்த தீரம் .
13. வளையாத கொள்கை .
இத்தனை தகுதிகளும் ஒன்று சேர்ந்த ஒட்டுமொத்த உருவமே ......
புரட்சி புயல் "வைகோ"

இவரை காட்டிலும் மேலான தகுதியுடைய ஒரே ஒருவரை எவரேனும் அடையாளம் காட்டினால் ......
மறுமலர்ச்சி திமுகவிலிருந்து விலக தயார் ....!!

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment