அன்பு உடன்பிறப்புகளே! இந்த முகநூல் பக்கத்தை share செய்து, உங்கள் நண்பர்களுக்கும் invite செய்யுங்கள். இந்த பக்கம் பலரது பார்வையில் பட்டால், தலைவரின் அன்றாட நிகழ்வுகள் மக்களின் மனதில் பதிய வாய்ப்பாக அமையும். அதன் மூலம் சிறு மாற்றத்தையாவது உருவாக்க முயற்ச்சிப்போம். எனவே இந்த பக்கத்தை யாரெல்லாம் விருப்பம் தெரிவித்திருக்கின்றீர்களோ, தாங்கள் எல்லோரும், தங்களுடைய நண்பர்களுக்கும் invite செய்து like செய்ய வேண்டுமாறு கேட்டுகொள்கிறோம்.
"முயர்ச்சியுடையார், இகழ்ச்சியடையார்"
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment