திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில், தரையில், தலைவர் சிங்கத்தை போல சீறுவது போன்ற படம் இடம்பெற்றிருந்தது காண்போரது கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில், கல்லூரி மாணவிகளின் நாட்டியம் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து அனைத்து மாணவிகளும் தலைவருடன் குழு புகைப்படம் எடுத்துகொன்டனர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment