வருகிற மே மாதம் 1 ஆம் தியதி முதல் தமிழகத்தில் வெளியாகவிருக்கின்ற தமிழ் நடுநிலை நாளேடானது தினசரி பத்திரிகையாகும். இந்த பத்திரிகைக்கான வருட சந்தா செர்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியில் தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். ஏராளமானோர் வருட சந்தாவிற்கான தொகையை தலைவரிடத்தில் கையளித்தனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக யாராவது சந்தா செலுத்த விரும்பினால், எங்களை தாராளமாக தொடர்பு கொண்டு எங்கள் மூலமாக சந்தா செலுத்தலாம் என கெட்டுகொள்ள படுகிறார்கள்.
அலைபேசி இலக்கம்;+96895484987
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment