சென்னை அலுவலகத்தில் மாலை முரசு நிறுவன தலைவர் மதிப்பிற்குரிய ராமச்சந்திரன் ஆதித்தன் அவர்கள் புகைப்படத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கண்ணன் ஆதித்தன் உடனிருந்தார். இதன் மூலம் வைகோவின் அரசியல் நாகரீகம் வெளிப்படுகிறது.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment