திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் "இளைஞர்கள் இந்தியாவின் நம்பிக்கை" மாநாட்டில் "மதுவின் கொடுமைகள்" "மதுவில்லாத தமிழகம்" எனும் தலைப்பில் தமிழறிஞர், இலக்கிய மேதை, தமிழின போராளி, மக்கள் தலைவர் திரு.வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார். மதுவின் கொடூரம் பற்றியும், அதனால் குடும்பங்கள் பாழடிக்கபடும் நிலமை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர்கள் திரு.வைகோ அவர்களுக்கு நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினர்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment