சிந்தனைச்சிற்ப்பி ம.சிங்காரவேலர் அவர்களின் 158 வது பிறந்தநாளான இன்று 18-02-2017 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா அவர்கள் தலைமையில் மாவட்டசெயலாளர்கள் கே.கழககுமார், வழக்கறிஞர் ப.சுப்பிரமணி பகுதிசெயலாளர்கள் துறைமுகம் நாசர், கத்திப்பாரா சின்னவன், இராம.அழகேசன் மாவட்டநிர்வாகிகள் எ.பி.எஸ் ராமநாதன், சம்பத்குமார், அழகன் மற்றும் கழக கண்மணிகள் பலர் கலந்துகொண்டு அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து புகழ்அஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment