நாளை 04.02.2017 சனிக்கிழமை காலை 8 மணி அளவில், பொதுமக்கள் / மாணவர்களுடன் இணைந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகிறார்.
மாணவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு களப்பணியில் ஈடுபட்டு, நீர்வளத்தை பாதுக்காக்க வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment