திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் - கழுகுமலை சாலையில் இருக்கும் வாகைக்குளத்தில் இன்று 22.02.2017 காலை 10.30 மணி முதல் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் ஈடுபட்டார். அவர்களுடன் குருவிகுளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களும் பொது நலன் கருதி ஈடுபட்டார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment