மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 25 வது பொதுக்குழு 26.02.2017 அன்று கோவையில் நடைபெறுகிறது.
அந்த இடத்தை கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் கோவையில் இன்று 19-02-2017 கழக பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment