மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், தனது கலிங்கப்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குள்ம், வீரணார்புரத்தில், நாளை 11.02.2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இணைந்து, அங்கு காணப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுகிறார்.
தன்னார்வலர்களும் கலந்துகொண்டு, நிலத்தடி நீரை உறுஞ்சும் சீமைகருவேல மரங்களை வேரோடு அகற்றிட வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு தொண்டாற்றுமாறு ஓமன் இணையதள அணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment