சங்கரன்கோவில் குருக்கள்பட்டியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுதா.இல.பாலசுப்பிரமணியம் அவர்கள் புதியதாக நிறுவியுள்ள பிரபாகரன் இல்லத்தை இன்று 01-02-2017 காலை தமிழின முதல்வர் வைகோ அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் வைகோ அவர்களின் துணைவியார் ரேணுகா தேவி அவர்கள் குத்துவிளக்கேற்றினார்கள்.
மதிமுக முன்னணி தலைவர்கள் கலந்துகொண்டு புதுமனை புகு விழாவை சிறப்பித்தார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி












No comments:
Post a Comment