விழுப்புரம் மாவட்ட மதிமுக செயலாளர் ஜெயசங்கர் அவர்களின் சகோதரர் பிரின்ஸ் செந்தில் அவர்கள் இல்லம் புது மனை புகு விழா நிகழ்வு சில வாரங்களுக்கு முன் நடந்தது.
அன்றைய தினத்தில் வைகோ அவர்கள் கலந்துகொள்ள இயலாததால், இன்று அவர்களின், புதிய இல்லத்தில் காலடிவைத்து எங்களை வாழ்த்தினார்.
வைகோ அவர்களுடன், செந்திலதிபன், வந்தெயதேவன், பின்னனூர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில், அனைத்து மாதமும் கழகத்திற்கு நிதி செலுத்துகின்ற மங்களூர் ஜெயராமன் கலந்துகொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை சந்தித்து உரையாடினார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment