மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகரச் செயலாளர்கள், முன்னணியினரது முகப்படங்கள், முகவரிகள், அலைபேசி எண்களுடன் கூடிய மறுமலர்ச்சி வேங்கைகள் முகவரி புத்தகம் கோவையில் நடைபெறும் கழகப் பொதுக்குழுவில் கழக நிர்வாகிகளுக்கு கிடைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
முழுமையும் வழுவழு தாளில் வண்ணப்பக்கங்களாக அச்சிடப்பட்டுள்ள 400 பக்க நூலின் விலை ₹300 மட்டுமே.
கழக நிர்வாகிகள் இந்த புத்தகம் மூலம் அனைத்து நிர்வாகிகளையும் தொடர்பு கொள்ள இது மிகப்பெரிய வசதியாகும்.
எனவே கழக கண்மணிகளும் நிர்வாகிகளை தொடர்புகொண்டு பணியாற்றும் விதத்தில் வாங்கி பயனடைய ஓமன் இணையதள அணி சார்பாக கேட்டுகொள்கிறேன்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment