கோவை சித்தாப்புதூரில் உள்ள ஆடிட்டர் திரு. அர்ஜூனராஜ் அவர்களுடைய இல்லத்தில் இன்று 25-02-2017 காலை மதிமுக அவைத்தலைவர் திரு.திருப்பூர் சு.துரைசாமி அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் தலைவர் வைகோ உள்ளிட்ட உயர்நிலை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஓமன் இணையதள அணி
No comments:
Post a Comment